Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காயத்ரி-ரைசா இடையே வெடித்தது சண்டை

பிக்பாஸில் இருந்து ஓவியா வெளியேறிய பிறகு நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது என ரசிகர்கள் கூறிவரும் நிலையில், தற்போது காயத்ரி மற்றும் ரைசா இடையே சண்டை வெடித்துள்ளது .

வையாபுரி அல்லது சினேகன் - யாரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றலாம் என பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது, ரைசா சினேகனுக்கு ஆதரவாக பேசினார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

"சினேகன் சார் புத்திசாலி, உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அவர் உதவி தேவைப்படும்" என கூறினார்.

"என் பிரச்சனைகளை நானே சரி செய்துகொள்வேன்" என காயத்ரி பதில் கூறியபோது, ரைசா சிரித்துவிட்டார்.

"அந்த கேள்வியை ஏன் என்னை பார்த்து சொன்ன. நான் என்ன குழந்தையா. பிரச்சனையை எனக்கு சமாளிக்க தெரியும்" எனவும் காயத்ரி கேட்டார்.

இதனால் இருவர் இடையே சண்டை துவங்கியுள்ளது. அதனால் வரும் நாட்களில் ஓவியாவை போல ரைசாவையும் ஓரம்கட்ட காயத்ரி நினைப்பார் என்பதால் நிகழ்ச்சியில் வரும் நாட்களில் சுவாரஸ்யம் கூட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பொதுவாக எம்மனசு தங்கம் - திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments