Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss வீட்டில் பிரபல நடிகை- ஓவியா இடத்தை நிரப்புவாரா?

BiggBoss நிகழ்ச்சியில் அனைவராலும் ரசிக்கப்பட்டவர் ஓவியா. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். அண்மையில் கூட தன்னுடைய பைக்கில் சில ரசிகர்களை ஏற்றிக் கொண்டு சென்றது போல் ஒரு வீடியோ வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் BiggBoss வீட்டில் அடுத்து சீரியலில் பிரபலமான பிரியா தான் செல்ல இருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. கண்டிப்பாக இவர் ஓவியா இடத்தை நிரப்புவார் என்றும் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

ஆனால் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Comments