Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல் குறித்து கோபிநாத், டிடியின் கருத்து

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க BiggBoss என்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி குறித்து பிரபல தொகுப்பாளர்களான டிடி மற்றும் கோபிநாத் பேசியுள்ளனர். டிடி கூறும்போது, அவர் ஒரு லெஜண்ட். அவர் பற்றி சொல்லும் அளவுக்கு நான் வளரவில்லை, ஆனால் கமல் சாரிடமிருந்து நான் நிறைய நிறைய நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

கோபிநாத் பேசும்போது, நிஜமாகவே கமல் சார் செய்றது மேஜிக். மனிதநேயமும், பொறுப்பும், அக்கறையும் அவரின் குரலில் தெரிவது கமல் ஸ்பெஷல்.

அதிகமா பேசாம ஒரே வார்த்தையில் ரசிகர்களைச் சிரிக்கவைக்கவும், சிந்திக்கவைக்கவும் செய்வது கிரேட்.

தெரு நாய்கள் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments