Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காயத்ரி மற்றும் சக்தி பக்கம் திரும்பிய கத்தி- புதிய பிரச்சனை

பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா இல்லாமல் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. யாரும் முன்பு போல் விரும்பி இந்த நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை.

இந்நிலையில் சக்தி, காயத்ரி மட்டுமே இத்தனை நாள் வரை அனைவரின் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர், இது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

ஆனால், பெரிய குடும்பத்திலிருந்து வந்துள்ளதால், அனைவரும் அவர்களை எதிர்க்க யோசிக்கின்றனர், தற்போது அதுவும் மாறிவிட்டது.

இன்று வெளிவந்த பிக்பாஸ் ப்ரோமோவில் சக்தி, காயத்ரியை மற்ற போட்டியாளர்கள் ரைஸா, சினேகன், ஆரவ் ஆகியோர் ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.

வேலையில்லா பட்டதாரி-2 திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments