Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நாயகிக்கு BiggBossல் ஜுலியை பிடிக்குமா- எந்த நாயகி தெரியுமா?

BiggBoss நிகழ்ச்சியில் அனைவரும் கோபப்பட்ட ஒரு பிரபலம் ஜுலி. அவர்கள் இயல்பாக இல்லாமல் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சில பேரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சில காரியங்களை செய்திருக்கிறார்.

தற்போது வெளியில் வந்திருக்கும் அவர் தான் நிகழ்ச்சியில் செய்த தவறுகளை பற்றி அறிந்திருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பொதுவாக எம்மனசு தங்கம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிவேதா மற்றும் உதயநிதியிடம் Bigg Bossல் உங்களுக்கு பிடித்த பிரபலம் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நிவேதா முதலில் ஜுலி என்று கூறினார், பின் நான் விளையாட்டுக்கு சொன்னேன் எனக்கு ஓவியா தான் பிடிக்கும் என்றார், அதோடு உதயநிதி எனக்கு வையாபுரி அவர்களை பிடிக்கும் என்றார்.

மெர்சல் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments