Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மக்களை முட்டாளாக்கி காயத்ரியை ஏன் காப்பாற்றினீர்கள்- கமலிடம் மேடையில் கேள்வி கேட்ட ஸ்ரீப்ரியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது வார இறுதியில் வரும் கமலின் அதிரடியைத்தான். மக்களின் சந்தேகங்களை அதிரடியான கேள்விகள் மூலம் தீர்த்துவைப்பார்.

இன்று மேலும் ஒருபடியாக பிக்பாஸ் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் ஸ்ரீப்ரியா, சதிஷ் இருவரையும் அழைத்து பேசியுள்ளார். இதில் ஸ்ரீப்ரியா, ஒரு வாரம் முழுவதும் ரசிகர்கள் ஓட்டுப்போட்டுள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

ஆனால் வெள்ளிக்கிழமை நீங்கள் காயத்ரியை காப்பாற்றியுள்ளீர்கள். இது சரியா என்று கேட்டார். இதனால் ரசிகர்களின் கைத்தட்டல் அரங்கை அதிர வைத்தது.

உடனே கமல், என்னுடைய கைத்தட்டலாக நீங்கள் கூறிவிட்டீர்கள் என்று கூறியுள்ளார். புரோமோவே அதிர்கிறது. முழு வீடியோவுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments