Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது மட்டும் நடந்தால் நான் ரௌடியாக மாறிவிடுவேன்..

காயத்ரி ரகுராம் தான் பிக்பாஸ் வீட்டின் வில்லி கேரக்டர் என நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூறிவரும் நிலையில், அவர் "நான் ரௌடியாக மாறிவிடுவேன்" என கூறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார்கள் என இன்னும் தெரியாத நிலையில், "ஒருவேளை சக்தி வெளியேற்றப்பட்டால் நான் தனியாக மாட்டிக்கொள்வேன். நான் ரௌடியாக மாறிவிடுவேன்" என தெரிவித்துள்ளார்.

இந்த வார எவிக்ஷன் பட்டியலில் இருந்த காயத்ரியை பிக்பாஸ் ஏற்கனவே காப்பாற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Comments