Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்க தலைவி ஓவியாவ மொபைல் ஆன் பண்ண சொல்லுங்கப்பா- புலம்பும் இயக்குனர்

தமிழ் சினிமாவில் நடிகைகளில் இப்போது டாப் என்றால் ஓவியா தான். நிறைய இயக்குனர் BiggBoss புகழ் ஓவியாவை தங்களது படத்தில் கமிட் செய்ய விரும்புகின்றனர்.

ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் தனக்கு பிடித்த வேலைகளை செய்து வருகிறார். அதோடு கேரளாவில் அவர் ரசிகர்களுடன் எடுக்கும் சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தமிழ்ப்படம் 2 படத்தை இயக்க இருக்கும் சி.எஸ். அமுதனிடம் ஒரு ரசிகர் நீங்கள் கூறியது போல் ஓவியாவை உங்கள் படத்தில் கமிட் செய்வீர்களா என்று கேட்டுள்ளார்.

தற்போது அமுதன் தன்னுடைய டுவிட்டரில், உங்க தலைவி ஓவியாவை போன் ஆன் பண்ண சொல்லுங்கப்பா என டுவிட் செய்திருக்கிறார்.

இணையத்தில் பிரபலமானவை

Comments