Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்படி மட்டும் நடந்தால் காயத்ரியால் எங்களுக்கு தான் பிரச்சனை- ரைசா அதிரடி

இன்று BiggBoss நிகழ்ச்சியில் மூன்று பேர் எலிமினேஷன் தேர்வில் இருக்கின்றனர். இதில் யார் போனால் நீங்கள் கவலைப்படுவீர்கள் என்று கமல்ஹாசன் கேட்கின்றார்.

அப்போது காயத்ரி பேசும்போது ஷக்தி போனால் என்னையும் அனுப்பிவிடுங்கள் என்றார். ரைசா கூறுகையில் சினேகன் அவர்கள் போனால் எனக்கு கஷ்டம் தான். அதோடு ஷக்தி போனால் காயத்ரிக்கு அதிக கஷ்டம், அப்போது அவங்களுடைய Stress எங்களுக்கு தான் வரும் என்றார்.

இணையத்தில் பிரபலமானவை

Comments