Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபலங்களை வெளிச்சமிட்டு காட்டும் நடிகை சங்கீதா! மீண்டும் டிவியை நோக்கி

நடிகை சங்கீதாவை மறக்க முடியுமா என்ன? பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சா வியாபாரியாக நடித்து அசத்தினார்.

பாடகர் கிருஷ் ஐ திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தையும் இருக்கிறது. மீண்டும் சினிமாவிற்குள் வர விரும்பும் சங்கீதா சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார்.

இதே போல பிரபல சானலில் நட்சத்திர ஜன்னல் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் பங்கேற்று தன் வாழ்க்கை விசயங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி தான் இது.

சமீபத்தில் கூட இயக்குனர் பாலா கலந்து கொண்டு ஆன் ஸ்பாட்டில் மொட்டை ராஜேந்திரனை அழைத்து பேசி பாராட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலானது.

இதன் அடுத்த சீசனைனும் சங்கீதா தான் தொகுத்து வழங்க போகிறாராம்.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments