Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் எலிமினேஷன்! கதறி அழுத காயத்ரி

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்காக ரைசா தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.

மக்கள் காயத்ரியை வெளியேற்ற நினைத்த நிலையில், டாஸ்க் கொடுத்து அவரை பிக்பாஸ் காப்பாற்றியது பெரிய சர்ச்சையானது. இந்நிலையில் நடிகர் சக்தி இந்த வாரம் வெளியேற்றப்படுவதாக கமல் இன்று அறிவித்தார்.

ஒருவேளை சக்தி வெளியேறினால் நான் தனிமைபடுத்தப்படுவேன், 'நான் ரௌடியாக மாறிவிடுவேன்' என காயத்ரி நேற்று தெரிவித்திருந்தார்.

ஆனால் சக்தி வெளியில் சென்ற பிறகு நீண்ட நேரம் கதறி கதறி அழுதார் காயத்ரி.

அதனால் வரும் நாட்களில் காயத்ரி என்ன செய்வார் என்று தெரியாமல் ரசிகர்கள் தற்போது குழம்பியுள்ளனர்.

Comments