Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவே என் வரம், சாபம்- BiggBoss புகழ் காயத்ரியின் அதிரடி டுவிட்

ரகுராம் என்ற பெரிய நடன இயக்குனரின் மகள் என்ற பெருமைக்குரியவர் காயத்ரி ரகுராம். இவர் அண்மையில் BiggBoss என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியிருந்தார். நிகழ்ச்சியில் அவரது சில குணங்களை பார்த்த ரசிகர்கள் அவரை மிகவும் மோசமாகவே திட்டினர்.

நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பிறகு அவர் பல விஷயங்களை டுவிட் செய்து வருகிறார். அண்மையில் இவர், இதுவே என் வரம், இதுவே என் சாபம் என்று கூறி ஒரு தத்துவத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த டுவிட்டிற்கும் பல ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.

Comments