Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியே இருந்து வரும் தாக்குதல்- BiggBoss போட்டியாளர்கள் சமாளிப்பார்களா?

தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது மிகவும் பிரபலம் BiggBoss. கடந்த வாரம் மிகவும் ஜாலியாக இருந்தது, ஆனால் இந்த வாரம் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக Task போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொருக்குள்ளும் பெரிய பதட்டமே காணப்படுகிறது.

இந்த வார Taskல் போட்டியாளர்களுக்கு வெளியே இருந்து தாக்குதல் வருகிறது. என்ன தாக்குதல் என்று நீங்கள் புதிய புரொமோவை பார்த்தால் தெரியும்.

மகளிர் மட்டும் திரை விமர்சனம்
Comments