Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss பிரபலத்திற்கு ஏற்பட்ட திடீர் விபத்து

பாலிவுட்டில் ஒளிபரப்பான BiggBoss 7வது சீசனில் கலந்து கொண்டவர் விவேக் மிஷ்ரா.

இவர் சமீபத்தில் தனது Mercedes காரில் டெல்லிக்கு பயணம் செய்த போது பலத்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதுகுறித்து விவேக் பேசும்போது, நான் இப்போது குணமடைந்து வருகிறேன், கடவுளுக்கும் எனது நலம் விரும்பிகளுக்கும் நன்றி.

இதில் மோசமான விஷயம் என்னவென்றால், போலீஸ் என்னை புகைப்படம் எடுப்பதில் மட்டும் குறியாக இருந்தனரே தவிர எனக்கு உதவவோ இல்லை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவோ தயாராக இல்லை என்று வருத்தமாக கூறியுள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments