Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீங்கள் எப்படி என்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை கூறலாம்- காயத்ரி ரகுராமை வம்பிழுக்கும் சுஜா

BiggBoss வீடு இப்போது களவர வீடாக மாறும் சூழ்நிலையில் உள்ளது. கடுமையான போட்டிகள் வர வர போட்டியாளர்கள் இடையில் பிரச்சனைகள் வெடித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தற்போது புதிதாக வந்த புரொமோவில் சுஜா, எதை வைத்து என்னை கலீஜ் என்று கூறினீர்கள் எனக்கு பதில் சொல்லுங்கள். நான் நேரில் வந்து கேட்க தயாராக இருக்கிறேன், நீங்கள் தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார்.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments