Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சும்மா கொடுப்பாங்களா 50 லட்சம்? ஆரவ்வை கலாய்த்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் முதல் சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கிடையே கடுமையாக போட்டிகள் நடந்து வருகிறது.

இன்றைய நிகழ்ச்சியின் டீசரில் நடிகர் ஆரவ் உடல் வலியின் காரணமாக புலம்பியது காட்டப்பட்டது. "டைட்டில் ஜெயிச்சா வரும் 50 லட்சத்தையும் உடம்புக்குதான் செலவு செய்யணும் போல இருக்கே" என அவர் கூறினார். மற்ற போட்டியாளர்களும் உடல்வலியால் அவதிப்படுவதும் காட்டப்பட்டது.

இதை பார்த்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஆர்த்தி, "சும்மா கொடுப்பார்களா 50 லட்சம்? இன்னும் நெறைய இருக்கு" என ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.