Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss புதிய சீசனின் 15 போட்டியாளர்கள் இவர்கள்தான்- வெளியான விவரம்

தமிழில் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கிய BiggBoss நிகழ்ச்சி அண்மையில் முடிந்துள்ளது.

முதல் சீசனின் வெற்றியாளராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது ஹிந்தியில் BiggBoss 11வது சீசன் அண்மையில் தொடங்கியுள்ளது. இதனை வழக்கம் போல் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். அவர்களின் விவரம் இதோ

  • Shilpa Shinde
  • Hiten Tejwani
  • Hina Khan
  • Priyank Sharma
  • VJ Benafsha Soonawalla
  • Jyoti Kumari
  • Sshivani Durgah
  • Sapna Choudhary
  • Puneesh Sharma
  • Zubair Khan
  • Akash Anil Dadlani
  • Sabyasachi Satyapathi
  • Luv Tyagi
  • Mehjabi Siddiqui
  • Lucinda Nicholas

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments