Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நந்தினி சீரியலுக்காக அடியாட்களை அனுப்பி மிரட்டுகிறார்கள்- பிரபல நடிகர் ஓபன் டாக்

சன் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் பிரபலமான சீரியல் நந்தினி. இந்த சீரியல் தான் தற்போது TRP-ல் நம்பர் 1-ல் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த சீரியலுக்கு கதை எழுதுவதற்கு நடிகர் வேல் முருகன் தான் கமிட் ஆனாராம், மாதம் ரூ 1 லட்சம் என சம்பளம் பேசப்பட்டு முதல் 4 மாதங்கள் மட்டுமே இந்த சீரியலை தயாரிக்கும் சுந்தர்.சி கொடுத்துள்ளார்.

பிறகு அவர் சொன்ன சம்பளத்தை கொடுக்கவே இல்லையாம், கேட்டதற்கு கதைக்கான சம்பளம் அவ்வளவு தான் என கூறி அனுப்பிவிட்டதாக வேல் முருகன் கூறினார், இதை நாம் முன்பே கூறியிருந்தோம்.

தற்போது வேல் முருகன் மீண்டும் பணத்தை கேட்க, சுந்தர்.சி அடியாட்களை அனுப்பி முருகனை மிரட்டியுள்ளாராம், இதற்காக இவர் சென்னை வேப்பேரி காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.