Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவை அப்படி எல்லோரும் செய்தபோது கோபமாக வந்தது- பிரபல BiggBoss போட்டியாளர்

BiggBoss என்ற ஒரே ஒரு நிகழ்ச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களை கடந்த 100 நாட்களாக கட்டிப்போட்டு விட்டது.

நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து ரசிகர்கள் அதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் கொடுக்கும் பேட்டிகளை கண்டு சந்தோஷப்பட்டு வருகின்றனர்.

அண்மையில் ரைசா BiggBoss நிகழ்ச்சி குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவர், நான் BiggBoss வீட்டில் இருந்தபோது யாருடனும் பெரிதாக சண்டை போடவில்லை.

அனைவரும் ஓவியாவை டார்க்கெட் செய்தபோது எனக்கு அவரை பார்த்து பரிதாபமாக இருந்தது, மற்றவர்கள் மீதும் கோபம் வந்தது என்று கூறியுள்ளார்.