Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபலமாக இருந்த ஐஸ்வர்யா இப்போ எங்கே? எப்படி இருக்காங்க தெரியுமா?- புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் இன்று இருப்பவர் நாளை இல்லை. பிரபலமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவர்கள் எங்கே போனார்கள் என்பதே நமக்கு தெரியாது. அப்படி தொகுப்பாளினி, நடனம் ஆடுவது, சீரியல் நடிப்பது என நிறைய துறையில் கலக்கியவர் ஐஸ்வர்யா பிரபாகரன்.

இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்கு நடந்த அழகி போட்டியில் மிஸ் இந்தியா USA என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

அதோடு அண்மையில் அமெரிக்கா சென்ற கமல்ஹாசனிடம் தான் வரைந்த ஓவியத்தில் அவரது கையொப்பத்தையும் பெற்றுள்ளார். முருகன் வேடத்தில் வைரலான கமல்ஹாசனை வரைந்தது நமக்கு எல்லாம் நன்கு பரிச்சயப்பட்ட பிரபலம் ஐஸ்வர்யா தான்.

ஏன் கமல்ஹாசனை அப்படி வரைந்தேன் என்பதற்கான விளக்கத்தையும் அவர் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

I will start with thanking the organizers of the event Greater Boston Meets Kamal Hassan @tmm, other Tamil sangams, @HarvardUniversity for bringing the legend Kamal hassan to USA Boston! I have met him couple of times before his Charisma & wit will just leave us awestruck and today hearing about him getting in to politics and his vision for TN was so inspiring!! . . As token of my love and for wishing him success I painted the following portrait of **Kamal hassan as Lord Muruga with a mike as his weapon instead of Vel !** The concept of my sketch is Lord Muruga is our Tamil kadavul, he is also known as a king, a revolutionary leader, right now Kamal sir is trying to bring a change for Tamil nadu by starting a political party I have attached the link below for updates about his next steps.. I believe in God and I also believe in the legend @ikamalhassan even though Kamal sir is a rationalist he speaks the language love so he graciously autographed my sketch!! Here is the link for Maiam.. https://www.facebook.com/AandavarTheLeader/ Let us all together bring a change for TN!! Pls do support him!! Let our actions speak!! #aandavar #theleader #kamalhassan #maiam #vetrivel #tamilkadavul #kalaikadavul #thechangebegins #historyrepeatsitself #tamilnadu #naalainamathae PS.. Ping me for high-quality picture of my sketch for Kamal sir..Im planning to print t-shirt of it😇✌ #morepicstocome #handpainted #artist #artistlife

A post shared by Iswarya Prabakar (@iswarya_prabakar) on

Comments