Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெய்வமகள் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்

சின்னத்திரை சீரியல்களில் ஒரு சில தொடர்கள் மட்டும் பல வருடங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவருகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது தெய்வமகள் சீரியல்.

அதில் வில்லியாக உள்ள அண்ணியார் தற்போது மீண்டும் பிரகாஷால் கொலை செய்யப்படுவது போல காட்டப்பட்டுள்ளது. அதனால் இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த சீரியலின் ரசிகர்கள் தற்போது சோகத்தில் உள்ளனர்.

Comments