Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஆர்த்தியை அழ வைத்த டைட்டில்வென்ற அசார்

பிரபல தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு.

இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகிய பிறகு தான் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக மாறினார்.

அந்தவகையில் சமீபத்திய சீசனில் டைட்டில் வென்றவர்கள் அசார், டிஎஸ்கே. ஏற்கனவே தொகுப்பாளர்களாக இருந்த இவர்கள் இந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் ஆர்த்தியையும் சேர்த்துக்கொண்டனர்.

அதில் ஆர்த்தியை அதிகமாக கலாய்த்தார்களாம். எபிசோட் முடிந்ததும் ஆர்த்தி அதிகமாக அழுது விட்டாராம். இதனால் இவர்கள் பயந்துவிட்டார்களாம்.

ஆனால் ஆர்த்தி இவர்களின் அர்ப்பணிப்பை பார்த்து தான் அழுதாராம். இவர்கள் இதை சமீபத்திய பேட்டியில் கூறினார்.