Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நடந்த விஷயங்கள்- போட்டுடைக்கும் அபர்ணதி (வீடியோ உள்ளே)

ஆர்யாவுக்கு பெண் தேடும் வேலை எப்படியோ முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பலருக்கும் இந்த நிகழ்ச்சி மீது வெறுப்பு இருந்தாலும் சிலர் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

எதிர்ப்பு, வரவேற்பு என பெற்ற இந்நிகழ்ச்சி வரும் 17ம் தேதி முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நேரத்தில் பலரின் பாராட்டுக்களை பெற்ற அபர்ணதி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது, எதையும் நான் இப்போது பேச முடியாது. நிறைய விஷயங்கள் உங்களிடம் பேச இருக்கிறது, இறுதி கட்டம் வரை நான் அமைதியாக இருக்க வேண்டும். என் தங்கை கூறியதாக வெளியே வந்த தகவல்கள் அனைத்தும் உண்மை தான். நான் இப்போது நன்றாக இருக்கிறேன், மீண்டும் நான் லைவ்வாக வந்து பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

Comments