Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீதாலட்சுமியின் உண்மையான பெயர் இதுவா?- ஆர்யா நிகழ்ச்சிக்கு முன் அவர் செய்த விஷயம், வைரலாகும் வீடியோ

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். இப்போது சீதாலட்சுமி, அகாதா, சுசானா என்ற மூன்று பெண்கள் இறுதி கட்டத்தில் உள்ளனர்.

இதில் சீதாலட்சுமி பற்றி அதிர வைக்கும் ஒரு வீடியோ வைலாகியுள்ளது. கேரளத்து பெண்ணான இவரின் நிஜ பெயர் லட்சுமி ஹரிஹரன் என்பது தானாம். இவருக்கு மாடலிங், நடிப்பு, ஆங்கரிங் போன்ற விஷயத்தில் தான் அதிக நாட்டமாம்.

இதனை அவரே வீடியோவில் கூறியுள்ளார், ஒரு வேளை ஆர்யாவின் இந்த ஷோவை பயன்படுத்தி பிரபலபடுத்திக் கொள்ள தான் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாரோ என்று இந்த வீடியோவை பார்த்த சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Comments