Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமாய் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி! கண்கவரும் புகைப்படங்கள் இங்கே

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு நேரத்தில் காய்ச்சல் போல பரவியது. இந்நிகழ்ச்சி சில சர்ச்சையை சந்தித்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சானல்களுக்கு நடுவே இதனால் கடும் போட்டியும் வந்தது.

ஹிந்தியில் தொடங்கி தமிழ், தெலுங்கு என தொடர்ந்தது. ஆனால் தமிழில் தான் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் அமைதியாக சென்றது என்றே சொல்லலாம். ஹிந்தியில் தான் என்னென்ன கூத்துக்கள் நடந்து என நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இந்நிலையில் தற்போது மராத்தியும் புதிதாக முதல் சீசன் தொடங்கியுள்ளது. அங்குள்ள லோக்கல் சானல்களில் இப்போதைக்கு இதுதான் சென்சேசன். நிகழ்ச்சியை பிரபல நடிகர் மகேஷ் மஞ்சரேக்கர் தொகுத்து வழங்குகிறார்.

கோலாகலமான கொண்டாட்டத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.. போட்டியாளர்களின் விபரங்கள்...

  1. Sushant Shelar
  2. Jui Gadkari
  3. Vineet Bhonde
  4. Resham Tipnis
  5. Rajesh Shringarpore
  6. Rutuja Dharmadhikari
  7. Sai Lokur
  8. Megha Dhade
  9. Bhushan Kadu
  10. Usha Nadkarni
  11. Aarti Solanki
  12. Smita Gondkar
  13. Anil Thatte
  14. Aastad Kale
  15. Pushkar Jog

Comments