Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இப்படியும் ஒரு வினோதமான கண்டிசன்! உண்மையான தகவல்

சில நாட்களுக்கு முன் பலரின் கவனத்தையும் தன் வசம் திசைதிருப்பிய நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்து ஆரவ் அதிர்ஷ்டத்தை அள்ளி சென்றார்.

இதன் அடுத்த சீசன் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனால் இதன் ஆரம்பம் என்னவோ ஹிந்தி தான். 11 சீசன்களை கடந்து தற்போது 12 வது கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறது.

ஏற்கனவே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனித்தனி ஆளாக வந்தவர்களில் சிலர் காதலாகி கல்யாணம் வரை சென்றுவிட்டார்கள். அதே வேளையில் சில சகிக்க முடியாத செயல்கள் மக்களை முகம் சுளிக்க வைத்தன.

இந்நிலையில் தற்போது 12 வது சீசனுக்கு ஜோடிகளை வரவேற்கிறோம் என வினோதமான கண்டிசன் போட்டுள்ளார்கள். கணவன், மனைவியாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆடிசன் நடத்தப்படுகிறதாம்.