Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னய்யாகிட்ட இருந்து பிரிந்துவிட்டேன் - செம்பா வருத்தமான பேட்டி

காதல், குடும்பபிரச்சனை என சின்னத்திரையில் பல்வேறு விஷயங்களை காட்டுவதால் சினிமாவை விட டிவி சீரியல்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

அதில் ராஜா ராணி சீரியலில் வரும் சின்னையா-செம்பா ஜோடி குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பிரபலம்.

இந்நிலையில் அந்த தொலைக்காட்சி சின்னத்திரை நடிகர்களுக்கு ஒரு விருது விழா இன்று நடத்துகிறது. அதில் சஞ்சீவ் மற்றும் செம்பா ஆல்யா மானசா இருவரும் ஜோடியாக நடனமாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இருவரும் தனித்தனியாக வேறு நபர்களுடன் தான் பர்பார்ம் செய்யவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சஞ்சீவ் சரவணா மீனாட்சி ரியோவுடனும், செம்பா கிங்ஸ் ஆஃப் டான்ஸ் டீமுடன் ஆடவுள்ளனர்.

'சின்னய்யாகிட்ட இருந்து என்னைப் பிரிச்சுட்டாங்க' என இதுபற்றி ஆல்யா மானசா சோகமாக கூறியுள்ளார்.