Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொலைக்காட்சி பிரபலங்களில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் யார்?- கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ எல்லா துறையிலும் திறமையானவர்கள் நிறைய பேர் உள்ளனர். நடிகர்களில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவர் யார் என்ற கருத்துக் கணிப்பை சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டிருந்தது.

தற்போது அவர்கள் தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பிரபலம் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தி அதன் ரிசல்ட்டையும் வெளியிட்டுள்ளனர். முதல் 15 இடங்களை பிடித்துள்ள பிரபலங்களின் விவரம் இதோ,

பிரஜன்

கதிரவன் கே

அமித் பார்கவ்

மிர்ச்சி விஜய்

ரக்ஷன்

அசார்

ராகுல் ரவி

விக்னேஷ் கார்த்திக்

ரியோ ராஜ்

சஞ்சீவ்

தீபக் தினகர்

பாப்பு

சுரேஷ் கார்த்திக் ராஜ்

மா கா பா ஆனந்த்