Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து நிஷா விலகியதற்கு இதுதான் காரணமா?- அமித் கூறிய உண்மை தகவல்

சீரியல்கள் இப்போது நிறைய புதுசு புதுசாக வர ஆரம்பித்துவிட்டது. அதுவும் பிரபல தொலைக்காட்சியில் இப்போது அதிக புது சீரியல்கள் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் ரசிகர்களிடம் வெற்றிபெற்ற சீரியல் என்றால் நெஞ்சம் மறப்பதில்லை. இதில் நடித்து வந்த நிஷா திடீரென்று சீரியலில் இருந்து விலகியதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது அதே சீரியலில் நாயகனாக நடிக்கும் அமித் பார்கவ் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். நானும், நிஷாவும் நல்ல நண்பர்கள், அவர் சீரியலில் இருந்து விலகியது வருத்தம் தான். அவருக்கு கதையில் கொடுத்த கேரக்டர் பிடிக்கவில்லை, முதலில் நாயகியாக தான் நினைத்தார்கள். போக போக அவரது கதாபாத்திரம் வில்லியாக மாறிக் கொண்டு இருந்தது.

இதுதான் காரணம் அவர் சீரியலில் இருந்து விலகுவதற்கு என்று கூறியுள்ளார்.