Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட்டையை கிளப்பிய சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி! குவியும் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனங்களை ஈர்த்தவர்கள் செந்தில் ராஜலட்சுமி தம்பதி. கிராமிய பாடல்களை பாடி நம் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார்கள்.

ஒவ்வொரு சுற்றிலும் நாட்டுப்புற பாடல்களை பாடி எல்லோரையும் அசத்திவருகிறார்கள். சமூகவலைதளங்களில் அவருக்கான வரவேற்புகள் பெருகியுள்ளது. செந்தில் ராஜலெட்சுமி இருவருக்கும் திருமண நாளாம்.

இதனால் குடும்ப உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை பரிமாறியுள்ளார்கள்..

வாழ்த்துக்கள் செந்தில் ராஜலெட்சுமி. அன்பும், சிரிப்பும் என்றும் பொங்கட்டும்..