Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆல்யா மானசா பிறந்தநாளுக்கு மட்டும் சஞ்சீவ் எத்தனை பரிசு கொடுத்துள்ளார் தெரியுமா?- வாய் பிளக்கும் ரசிகர்கள்

சீரியல்களில் இப்போது பிரமாதமாக ஓடிக் கொண்டிருப்பது ராஜா ராணி. இதில் ஜோடியாக நடிக்கும் சஞ்சீவ்-ஆல்யா மானசாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

அண்மையில் மானசா தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். இந்த நேரத்தில் ஆல்யா மானசாவிற்கு சஞ்சீவ் கொடுத்துள்ள பிறந்தநாள் பரிசு குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது சஞ்சீவ் மானசாவிற்கு மொத்தம் 23 பரிசுகள் கொடுத்துள்ளாராம். அதுவும் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் சர்ப்ரைஸாக ஒவ்வொரு இடத்தில் வைத்து கொடுத்துள்ளார்.