Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலக்கப்போவது யாரு புகழ் ராமருக்கு அடித்த லக்- கொண்டாடும் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ராமர். இவர் சொல்லும் வசனம், பாடும் பாடல், ஆடும் நடனம் என அனைத்தும் இளைஞர்களிடம் டிரெண்ட் ஆகிறது.

இப்போது அவருடைய ஆத்தாடி என்ன உடம்பி என்ற பாடல் தான் அதிகம் அனைவராலும் பாடப்படுகிறது என்றே கூறலாம். தொலைக்காட்சி ஷோக்களில் மட்டும் பங்குபெற்று வந்த அவர் முதன்முதலாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

நேற்று (ஜுன் 11) கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார் ராமர். அதோடு அவர் ஸ்டைலில் பாடல்கள் பாடியும் அனைவரையும் கலகலப்பாக வைத்துள்ளார்.