Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜா ராணி புகழ் ஆல்யா மானசாவின் இந்த கியூட் குட்டி புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?- உள்ளே பாருங்க

ராஜா ராணி என்ற ஒரே சீரியல் மூலம் தமிழ்நாடு இளைஞர்களின் ஆசை நாயகியாக மாறியவர் ஆல்யா மானசா. இவரின் சுட்டி தனமான முக பாவனைகள், நடனம் என சில விஷயங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவை.

எப்போதும் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் மானசா இப்போது பள்ளி படிக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் போட்டோவை வைரலாக்குவது மட்டுமில்லாமல் எவ்வளவு கியூட் என கமெண்ட் செய்கின்றனர்.