Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னது தொகுப்பாளினி பிரியங்காவும் இப்படி ஒரு உடை அணிய ஆரம்பித்துவிட்டார்? இங்கே பாருங்க

நடிகைகளை தாண்டி தொலைக்காட்சி பிரபலங்களிலும் மக்களுக்கு பிடித்தவர்கள் இருக்கிறார்கள். அப்படி சொல்ல வேண்டும் டிடியை கூறலாம் அடுத்து பிரியங்கா.

இவருடைய நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஸ்டைலும் வேறொரு விதத்தில் இருக்கும். இவர் இன்று நடக்கும் ஜுங்கா பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் வேஷ்டி அணிந்து சென்றிருக்கிறார்.

அவர் மட்டுமா என்று பார்த்தால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் வேஷ்டி-சட்டை அணிந்து தான் வந்துள்ளனர். முதலில் பிரியங்காவின் உடையை பாருங்கள்.