Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சண்டை போட்டு போலீஸ் வரை சென்று விவாகரத்து பெற்ற நடிகர் மற்றும் அவரது மனைவி இப்போது பிக்பாஸ் வீட்டில்- யாருனு தெரியுமா?

தொலைக்காட்சி ரசிகர்களுக்கு தினமும் விருந்து அளிக்கும் வகையில் இன்னும் சிறிது நாட்களில் தொடங்க இருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் 2. போட்டியாளர்கள் இதுவரை யார் யார் என்பது சரியாக தெரியவில்லை.

மிகவும் சீக்ரெட்டாக நிகழ்ச்சியாளர் வைத்துள்ளார்கள், ஆனாலும் சில விஷயங்கள் கசிந்துகொண்டு தான் இருக்கிறது. அப்படி நமக்கு ஒரு சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது.

படு மோசமாக சண்டை போட்டு, போலீஸ் வரை சென்று பிரச்சனையாகி பிரிந்தவர்கள் நடிகர் தாடி பாலாஜி-நித்யா. இவர்கள் இருவரும் இப்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

பாலாஜி எப்போதோ ஓகே சொல்லியிருக்கிறார், முதலில் மறுத்த நித்யாவை சமாதானம் செய்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைத்துள்ளனர்.

அப்போ இந்த சீசனிலும் விறுவிறுப்புக்கு குறைச்சலே இல்லை என்று கூறலாம்.