Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிதாக தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச பட நடிகையா?

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ளது. ஹிந்தியில் பல சீசன்களை தாண்டி போய்விட்டது. சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

பல சர்ச்சைகளை சந்தித்த இந்த நிகழ்ச்சி தற்போது 12 வது சீசனை எட்டியுள்ளது. விரைவில் தொடங்கவுள்ள இந்நிகழ்ச்சியில் ஆபாச பட நடிகை Shanti Dynamite கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 8 ல் இடை சுற்று மூலம் உள்ளே வந்து கலந்துகொண்டார். ஆனால் இனி வரும் சீசனில் அவர் கலந்துகொள்ள இருப்பது உண்மை தானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.