Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்! - மீண்டும் ஓவியா பிக்பாஸ் போட்டியாளரா? முழு விவரம்

நடிகை ஓவியா முதல் பிக்பாஸ் சீசனில் புகழின் உச்சிக்கே சென்றவர். அவருக்கு ஓவியா ஆர்மி ஆரம்பித்து ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வந்தனர்.

அவர் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளாததால் அவர் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி செய்து பின் வெளியேறினார். அது ரசிகர்களுக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் இரண்டாவது பிக்பாஸ் சீசனிலும் ஓவியா பங்கேற்றுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.