Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பித்த சண்டை- யார் தொடங்கியுள்ளது பாருங்க

பிக்பாஸ் எவ்வளவு பெரிய வில்லங்கமானவர் என்பதை முதல் சீசனிலேயே நாம் பார்த்திருப்போம். இப்போது 2வது சீசனில் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டார்.

2வது நாளிலேயே போட்டியாளர்கள் இடையே சண்டை வரும் அளவிற்கு ஒரு விஷயத்தை கொடுத்துவிட்டார். ஒவ்வொருவருக்கும் ஒரு சீட் எடுக்க வேண்டும் என்று தெரிகிறது. பிடித்தவர், பிடிக்காதவர் என எல்லோரையும் கூற வைக்கிறார்.

இதனால் போட்டியாளர்கள் இடையே கண்டிப்பாக சண்டை வரும் என்பது உறுதிதான்.