Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் எல்லைமீறிய மஹத்! யாஷிகாவிடம் இப்படியா கேட்பது?

நடிகர் மஹத் பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் நடந்துகொள்ளும் விதம் ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இன்று ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியின் டீசரில் நடிகர் மஹத் யாஷிகா ஆனந்தை பார்த்து ஒரு கிஸ் கொடு என கேட்டது பலருக்கும் அதிர்ச்சிகொடுத்துள்ளது.

அவர் இப்படி கேட்டதை நடிகை மும்தாஜ் கண்டித்து அவருடன் சண்டை போட்டுள்ளார்.