Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூடு பிடிக்கும் பிக்பாஸ் 2- முற்றிய முதல் கேவலமான சண்டை

பல நாள் திருடன் ஒருநாள் அழகப்படுவான் என்பது பழமொழி.

அதேபோல் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து தங்களை நல்லவர்களாக காட்டிக் கொண்டு வரும் போட்டியாளர்களின் நிஜ முகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்று நிகழ்ச்சியின் இரண்டாவது புரொமோ வந்துள்ளது. அதில் மஹத்-மும்தாஜ் இருவருக்கும் சண்டை வர நடுவில் சென்ராயன் ஏதோ கூறி மாட்டிக் கொள்கிறார்.

இதனால் மஹத் மற்றும் டேனியல் இருவரும் அவரை திட்டுகின்றனர். மற்ற போட்டியாளர்கள் என்ன நடக்கிறது, என்ன செய்வது என்பது போல் அமைதியாக இருக்கின்றனர்.

இன்று ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் ஒரு பெரிய சண்டை ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.