Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனைவர் முன்பும் இப்படியா! மஹத்-யாஷிகா ஜோடி செய்த வேலையை பாருங்கள்

நடிகர் மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் மிக நெருக்கமாகவே சுற்றி வருகின்றனர். மற்ற போட்டியாளர்கள் முன்னிலையிலும் முகம்சுளிக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர்.

முதல் சீசன் ஓவியா-ஆரவ் போல இவ்ரகள் மாற முயற்சித்து வருவதாக ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் அனைவரும் டாஸ்க் செய்வதில் பிசியாக இருந்த நேரத்தில் யாஷிகா மட்டும் மஹத் முதுகில் உப்புமூட்டை ஏறி விளையாடிக்கொண்டிருந்தார்.