Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ

பலரின் மனதையும் மிகவும் கவர்ந்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறிவிட்டது. தற்போது தமிழில் 2 வது சீசனை எட்டியுள்ளது. இதை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் பலரும் உள்ளுக்குள்ளே ஒவ்வொரு பட்டைப் பெயர் வைத்து சுற்று வருகிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியேறிய அனந்த் வைத்யநாதன் ஒவ்வொருவருக்கு ஒரு பெயர் வைத்துள்ளார் உள்ளே நடந்த சில விசயங்களை வைத்து.

  • அழகு - யாஷிகா
  • சிரிப்பு - பாலாஜி
  • பக்குவம் - ரம்யா
  • புதிர் - ரித்விகா
  • கவனம் - மும்தாஜ்
  • கண்கள் - ஜனனி
  • குழப்பம் - வைஷ்ணவி
  • புத்தி - டேனியல்
  • தாய் - ஐஸ்வர்யா
  • குழந்தை - ஷாரிக்
  • திறமை - பொன்னம்பலம்
  • வேர் - செண்ட்ராயன்
  • வளர்ச்சி - மமதி
  • பித்தன் - மஹத்
  • காதல் - அனந்த்