Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மஹத், யாஷியா, ஐஸ்வர்யா மூவருக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்- என்ன இப்படி ஆகிடுச்சு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில நண்பர்கள் ஒன்று கூடிவிட்டனர். அதாவது வீட்டிற்குள் வந்து நண்பர்களாக பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதில் மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா என மூவரையும் கூறலாம்.

இப்போது புதிதாக வந்த புரொமோவில் பிக்பாஸ் இவர்களுக்குள் ஒருத்தரை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்ய கூறுகிறார். அதற்கு முவறும் மறுக்க, இறுதியில் வேறு வழியில்லாமல் மஹத், யாஷிகாவை நாமினேட் செய்கிறார்.

மற்ற இருவர் என்ன செய்கிறார்கள் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண காத்திருப்போம்.