Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் கசிந்தது குறித்து விளக்கம் அளித்த ஆரவ்

பிக்பாஸ் வீட்டில் கடந்த வருடம் ஹாட் டாபிக்கே ஓவியா, ஆரவ் தான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து பின் பிரிந்தனர்.

அதை தொடர்ந்து ஓவியா மீண்டும் ஆரவ்வுடன் காதலில் விழுந்துள்ளதாகவும், அவர்கள் ஒரே இடத்தில் ஊர் சுற்றி வருவதாகவும் சில செய்திகள் வந்தது.

பிறகு அவர்கள் ஊர் சுற்றிய புகைப்படங்கள் நெட்டில் கசிய ஆரம்பித்தது, இந்நிலையில் இதுக்குறித்து ஆரவ் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த புகைப்படம் பழையது, என் நண்பர்களுடன் பாங்காக் சென்ற போது எடுத்தது, தற்போதும் நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்று ஆரவ் விளக்கம் அளித்துள்ளார்.

இதன் மூலம், அவருடன் இருப்பது ஓவியா இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.