Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்! மஹத் அதிரடி

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இரண்டு எவிக்சன்களை கண்டுவிட்டது. மமதி சாரி, அனந்த் வைத்யநாதன் ஆகியோர் வெளியேறினர். நிகழ்ச்சியின் சிலர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா, ஷாரிக், பொன்னம்பலம் ஆகியோரிடம் கருத்துவேறுபாடுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் பொன்னம்பலம் பற்றி வைஷ்ணவி புறம் பேசிவருகிறார்.

மேலும் அடுத்த வார எலிமினேஷனுக்காக யாஷிகாவை மஹத் நாமினேட் செய்தார். இந்நிலையில் தற்போது யாஷிகாவுக்கும் மஹத்கும் கசப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமான மஹத் நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். திருடன் போலிஸ் டாஸ்க்கில் நான் கலந்துகொள்ளவில்லை என கூறிவருகிறார்.