Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மரியாதை இல்லாமல் பேசி வெறுப்பேற்றும் மஹத், இப்போது யாருடன் சண்டை தெரியுமா- அதிர்ச்சியில் பிக்பாஸ் குடும்பம்

பிக்பாஸ் 2வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு இப்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நாட்கள் செல்ல செல்ல பிரபலங்களின் உண்மை முகங்கள் எல்லாம் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்த நேரத்தில் கடந்த சில நாட்களாக வீட்டில் கோபத்தை வெளிக்காட்டி வருகிறார் மஹத். பாலாஜி கோபத்தை கட்டுப்படுத்த இப்போது மஹத் ஆரம்பித்துள்ளார். இன்று காலை வெளியான புரொமோவில் மஹத் மற்றும் பாலாஜி மோசமாக சண்டை போடுகிறார்கள்.

மஹத் அவரது வயதிற்கு கூட மதிப்பு கொடுக்காமல் மோசமாக பேசுகிறார். மிகவும் நெருங்கி பழகிய இவர்கள் இப்படி திடீர் சண்டை போடுவதை பார்த்தால் டாஸ்க்காக இருக்குமோ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.