Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ்ஆ விடுங்க! சூப்பர்சிங்கர் 6 பட்டத்தை வெல்லப்போவது இவர்களில் யார்! உங்கள் ஓட்டு யாருக்கு?

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கியதும் மக்கள் அனைவரும் இதை பற்றி பேசத்தொடங்கிவிட்டனர்.

அதேநேரம் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் அதிகம் தான். பல ஆண்டுகளாக ஒளிபரப்பப் படும் இந்நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் செந்தில்கணேஷ்-ராஜலட்சுமி ஜோடியின் பாடல்கள் அதிகம் பேசப்பட்டன. தற்போது இறுதிச்சுற்றில் 6 பேர் பாடவுள்ளனர். இவர்களில் யார் பட்டத்தை வெல்வார் என உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.