Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோபத்தில் கொந்தளித்த நடிகர் பாலாஜி! இன்றும் சண்டை தொடருமா?

நேற்று பிக்பாஸ் வீட்டில் பாலாஜி மற்றும் மஹத் இடையே மிகப்பெரிய சண்டை வெடித்தது. பாலாஜியை மிக கேவலமான வார்த்தைகளால் திட்டிய மஹத் பின்னர் அவரின் காலை பிடித்துக்கொண்டு கெஞ்சி மன்னிப்பு கேட்டார். இருப்பினும் பாலாஜி அவரிடம் எதுவும் பேசவில்லை.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் டீசரில் பாலாஜி கோபத்தில் பேசுவது போல காட்டப்படுகிறது.

"செல்ப் ரெஸ்பெக்ட் இருக்கு.. பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்" என அவர் சொல்வதை பார்த்தால் இன்றும் போட்டியாளர்கள் நடுவில் வாக்குவாதம் தொடரும் என்று தான் தோன்றுகிறது.