Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்த பேரையும் விமர்சித்த பிரபல நடிகை! லிஸ்ட் இதோ

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வார இறுதியை எட்டி வருகிறது. போட்டியாளர்களுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக திருடன் போலிஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பிக்பாஸின் அறிவிப்பின் பட பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது. இதில் நாட்டாமையாக இருந்து ஜனினி பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்கிறார். பலரும் மாறி மாறி போலிசை குறை கூறிவருகிறார்கள்.

தற்போது பிரபல நடிகை ஸ்ரீபிரியா பலரையும் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இதில் அவர் நித்யாவுக்கு தன்னம்விக்கை அதிகமாகிவிட்டது போல தெரிகிறது.

மும்தாஜ் தன் அமைதியை இழந்து வருகிறார். அய்யயோ வைஷ்ணவி அமைதியாகிவிட்டார். மஹத் அய்யா ரொம்ப சவுண்டு விடுறாரு. செண்ட்ராயன் பயந்த சுபாவம்.

யாரு டபுள் கேம் ஆடுறது யாரு என கேட்டுள்ளார். கடந்த சீசன் 1 ல் இவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுடன் உரையாடினார். தற்போது கமலின் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.