புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் ஊராட்சி ஒன்றியம் என்ற படத்தில்தான் அவர் வில்லன் அவதாரம் எடுத்து வருகிறார்.
ஸ்ரீதர்& தமலி என்ற புதுமுங்கள் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள்.
கே.எம்.கிருஷ்ணமூர்த்தி என்ற புதுமுகம் இயக்குகிறார்.
இப்படத்தில் காதலை எதிர்க்கும் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் லியாகத்தலிகான்.
விஜயகாந்தின் படங்களுக்கு கதை வசனம் எழுதிய லியாகத்தலிகான் எங்க முதலாளி, பாட்டாளி உள்பட சில படங்களையும் இயக்கி உள்ளார். |